அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு மருந்து திட்டத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.