பைபிளுக்குள் லாட்டரி சீட்டை வைத்த பெண் கோடீஸ்வரியான அதிசயம் - நடந்தது என்ன?

x

பைபிளுக்குள் பத்திரமாக பெண் ஒருவர் வைத்திருந்த லாட்டரி சீட்டிற்கு 8 கோடியே 66 லட்ச ரூபாய் ஜாக்பாட் அடித்த ஆச்சரியமான சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. விர்ஜினியா மாகாணத்தைச் சேர்ந்த ஜாக்குலின் மேங்கஸ் (Jacqueline Mangus) என்ற பெண் தான் வாங்கிய லாட்டரி சீட்டை பத்திரமாக பைபிளுக்குள் வைத்திருந்தார். எந்த லாட்டரி சீட்டுக்கு அதிர்ஷ்டம் அடித்தது என்று செய்தியில் கேள்விப்பட்டதும் இன்ப அதிர்ச்சி அடைந்தார் ஜாக்குலின் மேங்கஸ் (Jacqueline Mangus...) அவருக்கு பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்