அமெரிக்காவை புதிய சூறாவளி ஒன்னு தாக்கியுள்ளது. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் தாக்கும் இந்த சூறாவளியால் காற்று, புயல், பெரு வெள்ளத்தால் என மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர் .