விடிய விடிய உக்ரைனை துளைத்தெடுத்த ரஷ்யா..மொத்த ஆத்திரத்தையும் இறக்கிய புதின்
உக்ரைன் மீது ரஷ்யா விடிய விடிய ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. ஒரே இரவில் 539 ட்ரோன்கள் மற்றும் 11 ஏவுகணைகளை ஏவியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா இடையிலான மோதல் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் கீவ் Kyiv பகுதியில், மெட்ரோ நிலையத்தில் தஞ்சம் புகுந்த பொதுமக்கள், வெடிச்சத்தத்தை கேட்டு பீதியில் உறைந்தனர்.
Next Story
