டிரம்புக்கு தனது ஸ்டைலில் அலி கமேனி நெத்தியடி

x

அமெரிக்காவின் கட்டளைகளுக்கு ஈரான் ஒருபோதும் அடிப்பணியாது என ஈரான் உச்சத் தலைவர் அலி கமேனி தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடனான ஈரானின் தற்போதைய நிலை தீர்க்க முடியாத ஒன்று என்றும் தெரிவித்த அவர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஏமனின் துணிச்சல் மக்கள் செய்வது சரியான ஒன்று என பாராட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்