டிரம்புக்கு புரியும் மொழியில் ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன அலி கமேனி

x

இஸ்ரேலை ஆதரிக்கும் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பு கிடையாது என ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீதான தங்களது ஆதரவை முற்றிலுமாக அமெரிக்கா கைவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்., மத்திய கிழக்கு பகுதிகளிலிருந்து தங்கள் ராணுவ தளங்களை திரும்பப் பெற்று, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தலையிடுவதை தவிர்த்தால் மட்டுமே அமெரிக்காவுடனான ஒத்துழைப்பு குறித்து ஆராய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்