Air Canada plane crash | மோதி முன்பக்கம் சிதைந்த விமானம்.. விமானிகள் பலியான கொடுமை

மோதி முன்பக்கம் சிதைந்த விமானம்.. விமானிகள் பலியான கொடுமை

மோதி முன்பக்கம் சிதைந்த விமானம்.. விமானிகள் பலியான கொடுமை #flight #airport #flightaccident #death #police #thanthitv #america #newyork #aircanada தரையிறங்கும்போது விபத்திற்குள்ளான விமானம் - விமானிகள் பலி கனடாவின் மொன்றியாலில் இருந்து வந்த ஏர் கனடா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, அங்கு நின்றிருந்த வாகனத்துடன் மோதியது.

X

Thanthi TV
www.thanthitv.com