AI | ``2030-க்குள் மனிதகுலத்தை AI மொத்தமா அழிக்கும்’’ - உச்சபட்ச எச்சரிக்கை
``2030-க்குள் மனிதகுலத்தை AI மொத்தமா அழிக்கும்’’ - உச்சபட்ச எச்சரிக்கை
``2030-க்குள் மனிதகுலத்தை AI மொத்தமா அழிக்கும்’’ - தெரிந்த விபரீதம் செய்யும் நிறுவனங்கள்? உச்சபட்ச எச்சரிக்கை
2030ஆம் ஆண்டுக்குள் மனிதகுலம் முழுவதையும் ஏஐ அழித்துவிடும் அபாயம் உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர் ஜேக்கப் காக்சன் எச்சரித்துள்ளார்..
ஏஐ தொழில்நுட்பத்தில் சூப்பர் இன்டெலிஜென்ஸ் திறனை உருவாக்குவதற்காக பல நிறுவனங்கள் கண்மூடித்தனமாகச் செயல்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
#ai #apps #danger #thanthitv
