தேயிலை பறிக்கும் ஏ.ஐ. ரோபோக்கள் - வியந்து பார்க்கும் மக்கள்

x

சீனாவின் ஹாங்சூ (Hangzhou) பகுதியில, தேயிலை அறுவடைக்கு ஏ.ஐ. ரோபோக்கள் உதவி செய்யுது... செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ. தொழில்நுட்பத்துல சீனா அசுர வேகத்துல முன்னேறி வருது... ஏ.ஐ. தொழில்நுட்ப ரோபோக்கள பல துறைகளிலும் சோதிச்சிட்டு வருது.. அந்த வகையில, ஜீஜியாங் (Zhejiang) மாகாணத்துல உள்ள ஹாங்சூ (Hangzhou) பகுதியில இருக்கற தேயிலை தோட்டத்துல, தேயிலை பறிப்பு மற்றும் அறுவடை பணிகளுக்கு இந்த ரோபோக்கள் எவ்வள அழகா உதவி செய்யுது பாருங்க...

இந்த ரோபோக்களோட தேயிலை பறிக்கும் திறன், இப்ப ஒன்று முதல் இரண்டு மனிதர்கள் பறிக்கும் திறனுக்குச் சமமா இருக்கறதா ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க...


Next Story

மேலும் செய்திகள்