China | America | Iran War | Israel | ஆக்ரோஷமாக நடக்கும் போர் - மவுனம் கலைத்த சீனா

ஆக்ரோஷமாக நடக்கும் போர் - மவுனம் கலைத்த சீனா

China | America | Iran War | Israel | ஆக்ரோஷமாக நடக்கும் போர் - மவுனம் கலைத்த சீனா #China #America #iranwar #Israel #thanthitv "ஈரான் தாக்குதல் விரிவடையக் கூடாது" - சீனா வலியுறுத்தல் ஈரானில் நடைபெறும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி, போர் அண்டை நாடுகளுக்கு பரவாமல் தடுக்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. வெளிநாட்டு தலையீட்டை எதிர்த்து வளைகுடா நாடுகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ அழைப்பு விடுத்துள்ளார். அதோடு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் வகையில் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்றும், மோதல் மேலும் விரிவடையாமல் தடுக்க வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com