Artemis2 | NASA | Moon | அரை நூற்றாண்டுக்கு பின்.. நிலவின் மறுபக்கத்தை பார்க்க கிளம்பும் 4 மனிதர்கள்
அரை நூற்றாண்டுக்கு பின்.. நிலவின் மறுபக்கத்தை பார்க்க கிளம்பும் 4 மனிதர்கள்
Artemis2 | NASA | Moon | அரை நூற்றாண்டுக்கு பின்.. நிலவின் மறுபக்கத்தை பார்க்க கிளம்பும் 4 மனிதர்கள் #moon #nasa #thanthitv மார்ச்.6 விண்வெளி வீரர்கள் நிலவுக்கு பயணம்- நாசா 50 ஆண்டுகளுக்கு பிறகு நான்கு விண்வெளி வீரர்களுடன் மார்ச் 6 ஆம் தேதி நிலவுக்கு ராக்கெட் அனுப்பபட உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. அர்டெமிஸ் II எனப்படும் இந்த பயணத்தில் நிலவைச் சுற்றி வந்து, விண்கலத்தின் செயல்பாட்டைச் சோதிக்க முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. நிலவின் மறுபக்கத்தை சுற்றி 10 நாட்கள் பிறகு 4 பேரும் மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் மனிதர்களைத் தரையிறக்க முன்னோடி திட்டமாக இந்த பயணம் அமையும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
