பட்டினியை தொடர்ந்து, வெயிலில் வாடும் காசா மக்கள்... கண்கலங்க வைக்கும் காட்சி
காசா பகுதி தற்போது திறந்தவெளி தங்குமிடமாக மாறியுள்ள நிலையில் அப்பகுதி மக்களை வெயில் வாட்டி வதைக்கின்றது. ஆக்கிரமிப்பு, பட்டினி உள்ளிட்டவற்றுடன் போராடி வரும் காசா மக்கள் தற்போது கடுமையான வெயிலை எதிர்கொள்கின்றனர்.டென்ட்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்கள், சூடான மணல் காரணமாக தோல் நோய்களை எதிர்கொள்வதாகவும், குழந்தைகள் கடும் பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்
Next Story
