குத்துச்சண்டை களத்தில் வலிப்பு வந்து இறந்த வீரர் - அதிர்ச்சி
ஆப்பிரிக்க நாடான காணாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியின்போது, திடீரென வலிப்பு வந்து நைஜீரிய வீரர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காணா தலைநகர் அக்ராவில் (Accra) நடைபெற்ற போட்டியில் நைஜீரிய வீரர் கேப்ரியல் (Gabriel), காணா வீரர் ஜான் பங்கு (john Mbangu) என்ற வீரரை எதிர்கொண்டார். 3வது சுற்றில் இருவரும் ஆக்ரோசமாக தாக்கிக்கொண்டு இருந்த போது, நைஜீரிய வீரர் கேப்ரியலுக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
Next Story
