தலிபான்களின் ஆட்சியின் கீழ் ஆப்கான் - கண்ணீர் சிந்தும் வியாபாரிகள்

தலிபான்களின் ஆட்சியின் கீழ் ஆப்கான் - கண்ணீர் சிந்தும் வியாபாரிகள்
தலிபான்களின் ஆட்சியின் கீழ் ஆப்கான் - கண்ணீர் சிந்தும் வியாபாரிகள்
Published on

தலிபான்களின் ஆட்சியின் கீழ் ஆப்கான் - கண்ணீர் சிந்தும் வியாபாரிகள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, தலைநகர் காபூலில் விற்பனை மந்தமடைந்து விட்டதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். மிகவும் அரிதாகவே வியாபாரம் நடந்து வருகின்றது. பாதி விலைக்குப் பொருட்களை விற்பனை செய்தாலும், அதர்கும் குறைவான் விலையில் மக்கள் கேட்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கொள்ளையர்கள் ஒழிக்கப்பட்டாலும், தாங்கள் உணவின்றி கிடப்பதாக அவர்கள் கண்ணீர் சிந்துகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com