மிரள வைக்கும் கேமிங் அரங்கம்...

x

நம்ம ஊர்லலாம் மூவி புரொமோஷனுக்கு... போஸ்டர் அடிப்பாங்க, ஆடியோ லான்ச் வைப்பாங்க இப்டி நிறை இருக்கு... ஆனா இங்க மூவி புரொமோஷனுக்காக பிராமாண் கேமிங் அரங்கத்தையே ரெடி பண்ணிருக்காங்கவீடியோ கேம் பிரியர்களோட ஃபேவரைட் கேம்கள்ல ஒன்னு தான் Minecraft...

அதாவது இந்த கேம்ல... கொடூற சாம்பி கிட்ட இருந்து ஊர காப்பாத்துறது தான் கேமோட கான்ஸப்ட்டே... கேமா உருவான பல கதைகள் நாளடைவுல திரைப்படமாவும் ரிலீஸ் ஆகி சினிமா வட்டாரத்துல சக்க போடு போட்ருக்கு... அந்த வகைல Minecraft கேம வச்சு விரைவில் அனிமேஷன் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்குறதுனால... மக்கள் மத்தில மூவி புரோமோஷன் குடுக்கும் விதமா.. ENGLAND-ல மக்கள் வீடியோ கேம் விளையாடும் வகை பிரமாண்ட அரங்கத்தை ரெடி பண்ணிருக்காங்க..


Next Story

மேலும் செய்திகள்