உலகமே அஞ்சிய யுத்தத்தில் திடீர் திருப்பம்... போர் பூமியில் நேரடியாக இறங்கிய தந்தி டிவி

x

உலகமே அஞ்சிய யுத்தத்தில் திடீர் திருப்பம்... போர் பூமியில் தற்போது என்ன நடக்கிறது? நேரடியாக களத்தில் இறங்கிய தந்தி டிவி

உள்ளே இறங்கிய இரு முக்கிய நாடுகள் தலைப்பு செய்தியான ஹமாஸ் முடிவு?

இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் வேளையில், காசாவில் ஆட்சியிலிருந்து விலக ஹமாஸ் சம்மதிப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் குறித்து இஸ்ரேலில் இருந்து, எமது அரசியல் பிரிவு ஆசிரியர் ஹரிஹரன் விளக்க கேட்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்