பெல்ஜியம் தேவாலயத்தில் கண்கவர் கிறிஸ்துமஸ் ஒளி நிகழ்ச்சி

x

பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்ற கண்கவர் கிறிஸ்துமஸ் ஒளி நிகழ்ச்சி காண்போரையும் வெகுவாக ரசிக்க வைத்தது. இந்த தேவாலயத்தில் தான் பெல்ஜியம் நாட்டின் அரச குடும்பத்தின் திருமணங்களும் இறுதி சடங்குகளும் நடைபெறுவது வழக்கம்.


Next Story

மேலும் செய்திகள்