மெக்சிகோவில் சாலையில் ஓடிய குழந்தையை சூப்பர் மார்க்கெட் ஊழியர் ஒருவர் துரிதமாகச் செயல்பட்டு விபத்தில் சிக்காமல் காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன...#viralvideo #mexico #accident #baby