எருமைகளுக்கு இடையே நடத்தப்பட்ட ஓட்ட பந்தயம்

x

அக்டோபர் மாதம் வந்து விட்டாலே தாய்லாந்தின் சோன்புரியில் எருமை திருவிழா களைகட்டி விடும்...

அங்கு எருமைகளுக்கு இடையே நடத்தப்பட்ட ஓட்டப்பந்தயத்தில் தங்களது உரிமையாளரை சுமந்து கொண்டு எருமைகள் காட்டிய வேகம்... காண்போரை மிரள வைத்தது


Next Story

மேலும் செய்திகள்