மெக்சிகோ பாதுகாப்புப் படையில் இணைந்த குட்டி நாய்

மெக்சிகோ பாதுகாப்புப் படையில் இணைந்த குட்டி நாய்

மெக்சிகோ தேசிய பாதுகாப்புப் படையில் 7 கிலோ எடை மட்டுமே கொண்ட ‘கமான்டோ' (commondo) என்ற சிஹுவாஹுவா (Chihuahua) வகை நாய் இணைந்துள்ளது.

21 சென்டிமீட்டர் உயரம் கொண்ட கமான்டோவுக்கு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பள்ளி விழாக்கள் மற்றும் பொதுநிகழ்ச்சிகளில் வீரர்களுடன் பங்கேற்று, மக்களுடனான காவல்துறையின் நெருக்கத்தை அதிகரிக்கும் பணியிலும் ஈடுபடுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com