"எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா.." -உறைபனியிலும் உற்சாக திருமணம்
“எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா..“-உறைபனியிலும் உற்சாக திருமணம்
வடகிழக்கு சீனாவில் உள்ள ஹார்பின் நகரத்துல காதல் ஜோடிகள் உறைபனிலயும் உற்சாகமா திருமண பந்தத்துல இணைஞ்சாங்க..
ஹார்பின் ஐஸ் அண்ட் ஸ்னோ வேர்ல்ட் பூங்கால நடந்த திருமண நிகழ்வுல மொத்தம் 42 ஜோடிகள் தங்களோட இல்லற வாழ்வ தொடங்குனாங்க..
சீனாவோட குளிர்கால அதிசயம்னு புகழப்புற ஹார்பின் நகரம்...காதல் நகரமாவும் இப்ப மாறிருக்கு...
Next Story
