பிரமாண்டமாக நடந்த கத்தோலிக்க மத ஊர்வலம்

x

பிரேசில் நாட்டோட பரணாகா நகரத்துல கறுப்பின புனிதரா கருதப்படுற செயின்ட் பெனடிக்ட போற்றும் விதமா பிரமாண்ட பேரணி நடந்துச்சு...

பாரம்பரிய உடையணிஞ்சு பல்லாயிரக்கணக்கானோர் பேரணில பங்கேற்றாங்க...


Next Story

மேலும் செய்திகள்