சீனாவில் நடைபெற்ற பிரம்மாண்ட கார் கண்காட்சி

சீனாவின் மிகப்பெரிய வாகனக் கண்காட்சியான 'பெய்ஜிங் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போ 2026 கோலாகலமாக தொடங்கியது..

இதில் பி.ஒய்.டி (BYD) நிறுவனம் தனது அதிநவீன 'பிளேட் 2' பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் 'பிளாக் மித் வுகோங்' கேம் டிசைன் கொண்ட காரை அறிமுகம் செய்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதேபோல், கிரேட் வால் மோட்டார்ஸ் தனது புதிய 'குயுவான் எஸ்' பிளாட்பார்மில் உருவான V9X மாடலை அறிமுகப்படுத்தியது.

தற்போது சீன நிறுவனங்கள் அனைத்தும் மூன்று வரிசை இருக்கைகள் கொண்ட 6-சீட்டர் SUV கார்களை உருவாக்குவதில் தீவிரமாக இறங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com