வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி, தனது முதல் பயணத்தை தொடங்க இருக்கிறது, உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல். இந்த சொகுசு கப்பலில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் என்னென்ன ? என்பதை இந்த செய்தி தொகுப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.