லார்ட்ஸ் மைதானத்தில் திடீரென நுழைந்த நரி - அதுக்கு அப்புறம் தான் Highlight
இங்கிலாந்துல ஃபேமஸான லார்ட்ஸ் மைதானத்துல Glamorgan, Middlesex அணிகளுக்கு இடையே உள்ளூர் போட்டி நடந்திருக்கு.. அப்ப திடீர்னு மைதானத்துக்குள்ள புகுந்த நரி, அங்க இருந்த பிளேயர்ஸ் கிட் பேக்-ஐ நனைச்சி விட்ருச்சி..
துரத்தரதை பார்த்து கிரவுண்டுக்குள்ளேயே சுத்துன நரி, கொஞ்ச நேரம் கழிச்சி மைதானத்தை விட்டு வெளியேறுச்சி.. இந்த வீடியோ இணையத்துல பலரை காவ்ர்ந்திருக்கு...
Next Story
