Iran Attack Israel | ஈரானின் உக்கிர அடி.. நிலைகுலைந்த இஸ்ரேல்

ஈரானின் உக்கிர அடி.. நிலைகுலைந்த இஸ்ரேல்

Iran Attack Israel | ஈரானின் உக்கிர அடி.. நிலைகுலைந்த இஸ்ரேல் #IranAttackIsrael #isrealiranwar #isrealiran #war #IranAttack #thanthitv இஸ்ரேல் நாட்டின் பெய்த் ஷெமேஷ் நகரம் Beit Shemesh அருகே ஏவுகணை தாக்குதல் நடைபெற்றது... இந்த தாக்குதலுக்குப் பிறகு அவசர சேவை படையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். தாக்குதல் ஏற்பட்ட இடத்தில் பெரிய குழி உருவாகி, அருகிலிருந்த கட்டடங்களும் வாகனங்களும் கடுமையாக சேதமடைந்தன. இந்த தாக்குதலில் 7 பேர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்று இஸ்ரேல் ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com