போர் பூமியில் விடுதலையான தந்தை... ஓடிவந்து கட்டி அணைத்த மகனின் பாசம்
போர் பூமியில் விடுதலையான தந்தை... ஓடிவந்து கட்டி அணைத்த மகனின் பாசம்
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் ஆயிரத்து 186வது நாளாக நீடிக்கும் நிலையில், இருநாடுகளும் பரஸ்பரம் போர் கைதிகளை பரிமாற்றம் செய்து கொண்டன. போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக துருக்கியில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், போர்க் கைதிகளை பரிமாற்றம் செய்ய இருநாடுகளும் ஒப்புக்கொண்டன. அதன்படி, 307 உக்ரைனிய போர்க்கைதிகளை ரஷ்யாவும், அதற்கு ஈடாக 307 ரஷ்ய போர்க்கைதிகளை உக்ரைனும் விடுதலை செய்தன.
Next Story
