Nepal Disater | Nellai | கதறிய குடும்பம்.. நேபாளில் இருந்தவரை தேடிப்பிடித்த தாசில்தார்

கதறிய குடும்பம்.. நேபாளில் இருந்தவரை தேடிப்பிடித்த தாசில்தார்

Nepal Disater | Nellai | கதறிய குடும்பம்.. நேபாளில் இருந்தவரை தேடிப்பிடித்த தாசில்தார் - நெல்லையில் நெகிழ்ச்சி

நேபாளத்தில் உள்ள கைலாயத்திற்கு புனித பயணம் சென்ற நெல்லை சந்திப்பு பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை தொடர்புகொள்ள முடியாமல் அவர்து குடும்பத்தினர் தவித்து வந்துள்ளனர். தகவலறிந்து அவரது வீட்டிற்கு வந்த வட்டாட்சியர் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள், சுப்பிரமணியன் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு சுப்ரமணியனை அவரது குடும்பத்தினரிடம் பேச வைத்துள்ளதால் குடும்பத்தினர் நிம்மதியடைந்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com