எப்ப பாரு இட்லி, தோசை, பொங்கல்னு சாப்டுட்டு இருந்த நாம... இன்னைக்கு முட்டைய வச்சு... அசத்தலான ஒரு ரெசிபிய சமைக்கப்போறோம் சர்வதேச சமையல் பகுதி மூலமா...