ஏழைகளுடன் இசை நிகழ்ச்சி“ - கண்டு ரசித்த 14வது போப் லியோ
ஏழைகளுடன் இசை நிகழ்ச்சி“ - கண்டு ரசித்த 14வது போப் லியோ
வாட்டிக்கானில் நடைபெற்ற ஏழைகளுடன் இசை நிகழ்ச்சியின் 6ஆவது ஆண்டில் 14வது போப் லியோ கலந்து கொண்டு இசைக்கச்சேரியை கண்டு ரசித்தார். இதில், கனடாவை சேர்ந்த பாடகர் மைக்கேல் பப்லே உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். வீடற்ற மக்கள், புலம்பெயர்ந்தோர், சிறப்பு அனுமதி பெற்ற கைதிகளுக்கு இந்த கச்சேரி அனுபவத்தை வழங்குவதே நிகழ்ச்சியின் நோக்கமாகும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Next Story
