Israel Iran War | "போர் நிறுத்தம் அவசியம்" - இஸ்ரேலுக்கு Pressure போடும் மேக்ரான்
இஸ்ரேல்-இரான் போருக்கு முடிவு கட்ட மேக்ரானின் அழுத்தம்
#IranIsraelWar | #Netanyahu | #WorldNews | #ThanthiTV Israel Iran War | "போர் நிறுத்தம் அவசியம்" - இஸ்ரேலுக்கு Pressure போடும் மேக்ரான் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, லெபனான் குடியரசுத் தலைவர் ஜோசப் ஆவுன் மற்றும் பிரதமர் நவாஃப் சலாம் ஆகியோருடன் தொலைபேசியில் பேசியதாக தெரிவித்துள்ளார். லெபனானில் நிலவும் சூழ்நிலை மிகுந்த கவலைக்கிடமாக உள்ளதாக அவர் கூறினார். ஹெஸ்பொல்லா அமைப்பு இஸ்ரேலை நோக்கி நடத்தி வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இரு தரப்பும் மீண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குத் திரும்புவது மிக முக்கியம் என்றும் வலியுறுத்தியதாக மேக்ரான் தெரிவித்துள்ளார்.
