யூனுசுக்கு பெரும் அடி.. 17 ஆண்டுகளுக்கு பின் கால் வைத்த தாரிக் - தொடங்கிய சம்பவம்..

x

வங்கதேசத்தில், பிரதமர் ஆகும் கனவில் எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சியின் செயல் தலைவர் தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பியுள்ளார். அவருக்கு வழி நெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவிருக்கும் தேர்தலில் அவாமி லீக் கட்சி போட்டியிட முடியாத நிலையில், தாரிக் ரஹ்மானின் தேசியவாத கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்