மிக்கி மவுஸ்-க்கு இன்று 90-வது பிறந்தநாள் : டிஸ்னி சார்பில் சிறப்பு கண்காட்சி

பிரபல கார்ட்டூன் கதாபாத்திரமான மிக்கி மவுஸுக்கு இன்று 90-வது பிறந்தநாள்.
மிக்கி மவுஸ்-க்கு இன்று 90-வது பிறந்தநாள் : டிஸ்னி சார்பில் சிறப்பு கண்காட்சி
Published on
பிரபல கார்ட்டூன் கதாபாத்திரமான மிக்கி மவுஸுக்கு இன்று 90-வது பிறந்தநாள். 1930-ஆம் ஆண்டில், steamboat willie என்ற குறும்படத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட மிக்கி மவுஸ், பிற்காலத்தில் மிகவும் பிரபலமானது. மிக்கி மவுஸின் பிறந்தநாளையொட்டி, டிஸ்னி நிறுவனம் சார்பில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சிறப்பு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிக்கி மவுஸின் புகைப்படங்கள், திரைப்படங்கள், அது உருவான விதம் என பலவும், இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சி வரும் பிப்ரவரி மாதம் வரை நடைபெறும் என டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com