850 உயிர்கள் கொடூர சாவு.. சாவின் விளிம்பில் 15 லட்சம் பேர் - உலுக்கும் கதறல்

x

பாகிஸ்தானில் பருவமழைக்கு இதுவரை 850 பேர் பலி

பாகிஸ்தானில், வடகிழக்கு பகுதியில் பெய்த கனமழை காரணமாக 1.5 மில்லியன் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பருவ மழை காரணமாக இதுவரை அங்கு 850 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், 1400 க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநிலத்தின் பேரிடர் மீட்பு படையினர், தெரிவித்துள்ளனர். வீடுகள், கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ள நிலையில்,பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்