617-வது விண்வெளிப் பயணம் - சீனாவின் அடுத்த பாய்ச்சல்
சீனாவின், ஷான்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட புதிய செயற்கைகோள், புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
ஜியுவான் மூன்று - 04 என்ற அந்தச் செயற்கைக்கோள், லாங் மார்ச்-4B ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.. இது லாங் மார்ச்சின் 617வது விண்வெளிப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
