6 கிமீ உயரத்திற்கு... ரஷ்யாவில் மீண்டும் அதிர்ச்சி - திக் திக் பீதியில் மக்கள்
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பம் அருகே உள்ள குரில் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.0 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதால், தொடக்கத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும், பின்னர் அது விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனிடையே, 600 ஆண்டுகளில் முதல் முறையாக கம்சட்காவில் உள்ள க்ராஷெனின்னிகோவ் எரிமலை சீறி எழுந்தால் 6 கிலோ மீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை சூழ்ந்தது.
Next Story
