55,000 குவாத்தமாலா நாட்டினர் திருப்பி அனுப்பப்பட்டனர்

x

2025 ஆம் ஆண்டில் சுமார் 55,000 குவாத்தமாலா நாட்டினர் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதில் 48,000 பேர் அமெரிக்காவிலிருந்தும், மீதமுள்ளவர்கள் மெக்சிகோவிலிருந்தும் அனுப்பப்பட்டுள்ளனர். 2024-ஆம் ஆண்டின் எண்ணிக்கையான 76,000-யுடன் ஒப்பிடுகையில் 23% குறைந்துள்ளது. நாடு திரும்பியவர்கள் குவாத்தமாலா நகரில் உள்ள வரவேற்பு மையத்தில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் தங்களது இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்