Layoff | Jaguar | Job | 4,000 பேர் பணிநீக்கம்.. பேரதிர்ச்சி கொடுத்த அறிவிப்பு
4,000 பேர் பணிநீக்கம்.. பேரதிர்ச்சி கொடுத்த அறிவிப்பு
Layoff | Jaguar | Job | 4,000 பேர் பணிநீக்கம்.. பேரதிர்ச்சி கொடுத்த அறிவிப்பு
செலவுகளைக் குறைத்து சந்தைப் போட்டியை எதிர்கொள்ளும் நோக்கில் அடுத்த 2 ஆண்டுகளில் உலகளவில் 4,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) நிறுவனம் அறிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸுக்குச் சொந்தமான இந்த நிறுவனம், செலவுகளைக் குறைத்துச் சந்தைப் போட்டியை எதிர்கொள்ளும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
