இஸ்ரேல் கடற்கரையில் கரை ஒதுங்கிய 40 அடி நீள விந்து திமிங்கலம்

இஸ்ரேல் அஷ்கெலோன் அருகே ஜிகிம் கடற்கரையில் சுமார் 40 அடி நீளமுள்ள திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது

இஸ்ரேல் அஷ்கெலோன் அருகே ஜிகிம் கடற்கரையில் சுமார் 40 அடி நீளமுள்ள திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது

சம்பவ இடத்திற்குச் சென்ற இஸ்ரேல் இயற்கை மற்றும் பூங்காக்கள் ஆணையம் மற்றும் ஹைஃபா பல்கலைக்கழக (Israel Nature and Parks Authority, University of Haifa) ஆராய்ச்சியாளர்கள் திமிங்கலத்தை ஆய்வு செய்தனர்.

மரணத்திற்கான காரணத்தை கண்டறிய, ஆய்வக பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டன.

தொடர்ந்து கடற்கரையிலேயே அந்தத் திமிங்கலத்தை அடக்கம் செய்யும் டிரோன் காட்சி வெளியாகி உள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com