Russia Ukraine War | திடீரென்று வந்த ரஷ்ய ஏவுகணைகள்.. உக்ரைனின் உடல் சிதறி 4 பேர் பலி..

x

உக்ரைனின் வடகிழக்கு நகரமான கார்கிவில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இரவு முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 20 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்