இந்தியாவிற்கு 3,000 வெண்டிலேட்டர்... இந்தியாவிற்கு கனடா பதிலுதவி

இந்தியாவிற்கு மூவாயிரம் வெண்டிலேட்டர்கள் வழங்க கனடா நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது. கனடா நாட்டின் ஆண்டோரியோ மாகாண பிரதமர் டக் பார்ட் இதனை தெரிவித்தார்.
இந்தியாவிற்கு 3,000 வெண்டிலேட்டர்... இந்தியாவிற்கு கனடா பதிலுதவி
Published on

இந்தியாவிற்கு 3,000 வெண்டிலேட்டர்... இந்தியாவிற்கு கனடா பதிலுதவி

இந்தியாவிற்கு மூவாயிரம் வெண்டிலேட்டர்கள் வழங்க கனடா நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது. கனடா நாட்டின் ஆண்டோரியோ மாகாண பிரதமர் டக் பார்ட் இதனை தெரிவித்தார். இவற்றின் மொத்த மதிப்பு 144 கோடி என தெரிகிறது. பிராம்டன் நகரில் உள்ள ஓ டூ மெடிக்கல் டெக்னாலஜி நிறுவனம் இவற்றை தயாரித்துள்ளது. இதே போல கனடா அரசு சார்பிலும் அவசர சிகிச்சைக்கான உபகரணங்கள் திரட்டி, இந்தியாவிற்கு வழங்க உள்ளது. கடந்த மார்ச் மாதம் கனடாவிற்கு இந்திய அரசு 5 லட்சம் கோவிஷீல்டு நோய் தடுப்பு மருந்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com