விழுந்து சுக்குநூறான விமானம் | விண்ணை முட்டும் கரும்புகை | அதிரவைக்கும் காட்சிகள்

x

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். ப்ளோரிடாவின் கிழக்குப் பகுதியில் உள்ள போகா ரேடன் Boca Raton விமான நிலையம் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. விமானத்தில் பற்றிய தீயை அணைக்க அவசரகால மீட்புக்குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டனர். விமானத்தில் இருந்து கரும்புகை வெளியேறும் காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்