Trump | India-Pakistan War | ``200% வரி எச்சரிக்கை..'' மீண்டும் மீண்டும் அடித்து சொல்லும் டிரம்ப்
``200% வரி எச்சரிக்கை..'' மீண்டும் மீண்டும் அடித்து சொல்லும் டிரம்ப்
"200% வரி எச்சரிக்கையால் நிறுத்தப்பட்ட இந்தியா - பாக். போர்" இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்களை தொடர்பு கொண்டு, போரை நிறுத்தாவிட்டால் 200 சதவீத வரிவிதிப்பேன் என்று தாம் எச்சரித்ததால் இருவரும் போரை கைவிட்டதாக மீண்டும் ஒருமுறை அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் நடந்த அமைதி வாரிய கூட்டத்தில் பேசிய அவர், தாம் எச்சரித்ததால் பெரிய பொருளாதார இழப்பை தவிர்க்க இருவரும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார் #IndiaPakistanWar #trump #tax #trumptariffs #thanthitv
