இந்தோனேஷியாவில் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி, 21 பேர் மாயம்
இந்தோனேஷியாவில் உள்ள மத்திய ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் தரைமட்டமாகிய நிலையில், நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்து உள்ளதாகவும் , காணாமல் போன 21 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவோ தகவல் வெளியாகியுள்ளது.
Next Story
