12வது உலக விளையாட்டுப் போட்டி பிரமாண்டமா தொடங்கி

x

12வது உலக விளையாட்டுப் போட்டி பிரமாண்டமா தொடங்கி

சீனாவின் செங்டு நகர்ல 12வது உலக விளையாட்டு போட்டி, மிகவும் பிரமாண்டமா தொடங்கி இருக்கு. கண்கவர் கலை நிகழ்ச்சியோட தொடங்கி இருக்குற இந்த போட்டி, வர ஆகஸ்ட் 17ம் தேதி வரைக்கும் நடக்க இருக்கு. உலக நாடுகள் பங்கேற்க உள்ள இந்த போட்டியானது, 10 நாட்களுக்கு 61 பிரிவுகளுக்கு கீழ, மொத்தம் 35 விதமான போட்டிகள கொண்டு இருக்கு.


Next Story

மேலும் செய்திகள்