சீனாவில் 110 ரோபோக்கள் ஒன்றாக நடனமாடி கின்னஸ் சாதனை

சீனாவில் 110 ரோபோக்கள் ஒன்றாக நடனமாடி கின்னஸ் சாதனை

சீனாவின் ஷான்டாங் மாகாணம் ஜினான் நகரில், 110 மனித உருவ ரோபோக்கள் ஒரே நேரத்தில் நடனமாடி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளன.

ஒரே சீரான அசைவுகள், கை அசைப்புகள் மற்றும் அணிவகுப்பு மாற்றங்கள் மூலம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின. சிறப்பாக மாற்றியமைக்கப்படாத, வழக்கமான உற்பத்தி ரோபோக்களைக் கொண்டே இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டதாக அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

#China #Guiness #Robot #Dance

X

Thanthi TV
www.thanthitv.com