Venezuela | US | 100 பேர் உயிரிழப்பு.. வெனிசுலா மீது குண்டுகளை இறக்கிய அமெரிக்கா..

x

வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் குறைந்தது 100 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. முன்னதாக உயிரிழப்பு எண்ணிக்கை அறிவிக்கப்படாத நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெனிசுலா ராணுவ தரப்பில் 23 பேர் உயிரிழந்ததாகவும், கியூபா நாட்டைச் சேர்ந்த 32 பேர் உயிரிழந்ததாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்