World Games 2025 இதுவரை பதக்கமே வெல்லாத உலகப் போட்டி - வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்த `தமிழன்’
World Games 2025 இதுவரை பதக்கமே வெல்லாத உலகப் போட்டி - வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்த `தமிழன்’
உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் - வெண்கலம் வென்ற தமிழர்
சீனாவில் நடைபெற்ற உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த ஆனந்தகுமார் வேல்குமார் இந்தியாவுக்காக வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் உலக சீனியர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் முதன்முறை இந்தியாவுக்காக பதக்கம் வென்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஐரோப்பிய அணிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் இந்த போட்டியில், இந்திய அணி முதல் முறை பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
Next Story