போதையில் மின்கம்பத்தை தொட்ட தொழிலாளி துடிதுடித்து பலி
போதையில் மின்கம்பத்தை தொட்ட தொழிலாளி உயிரிழப்பு /சென்னை ஆயிரம் விளக்கில் மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி சந்துரு என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு/மதுபோதையில் இருந்த சந்துரு சாலையை கடக்கும்போது சென்டர் மீடியினில் இருந்த தெரு விளக்கு மின் கம்பியை தொட்டதாக தகவல் /மின் கம்பியை தொட்டபோது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட சந்துரு சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு /உயிரிழந்த சந்துருவின் உடலை மீட்டு ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
Next Story
