19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தென் ஆப்பிரிக்காவில் தொடங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட 16 அணிகள் இதில் பங்கேற்கின்றன. இந்த 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணியளவில் நடைபெறும் முதல் போட்டியில் அயர்லாந்து மற்றும் அமெரிக்கா மோத உள்ளன. உதய் சரண் தலைமையிலான இந்திய அணி தங்கள் முதல் போட்டியில், நாளை வங்கதேசத்துடன் மோதவுள்ளது.

x
  • 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தென் ஆப்பிரிக்காவில் தொடங்குகிறது.
  • இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட 16 அணிகள் இதில் பங்கேற்கின்றன.
  • இந்த 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணியளவில் நடைபெறும் முதல் போட்டியில் அயர்லாந்து மற்றும் அமெரிக்கா மோத உள்ளன.
  • உதய் சரண் தலைமையிலான இந்திய அணி தங்கள் முதல் போட்டியில், நாளை வங்கதேசத்துடன் மோதவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்